ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிப்பு..!!

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முத்துராமலிங்க தேவர் சிலைக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. வரும் 30ம் தேதி முத்துராமலிங்க தேவரின் 113வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படவுள்ளது.

Related Stories:

>