×

கோவை வேளாண்மை பல்கலை.யில் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..!!

கோவை: கோவை வேளாண்மை பல்கலை.யில் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. 14 உறுப்பு கல்லூரிகள், 28 இணைப்பு கல்லூரிகளில் 10 இளநிலை பட்டபடிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் திருவண்ணாமலை மாணவர் பிரவீன்குமார் என்பவர் முதலிடமும், பெரம்பலூர் மாணவர் கிரிவாசன் 2ம் இடமும் பிடித்துள்ளதாக துணைவேந்தர் தெரிவித்துள்ளார்.


Tags : Coimbatore Agricultural University , Coimbatore, University of Agriculture, Undergraduate Studies, Ranking List
× RELATED கோத்தகிரி பழங்குடியின விவசாயிகளுக்கு தானிய மதிப்பு கூட்டுதல் பயிற்சி