×

சேலம் மாவட்டம் ஆத்தூரில் சமூக இடைவெளியை பின்பற்றாத புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு சீல்!!

சேலம்: சேலம் மாவட்டம் ஆத்தூரில் சமூக இடைவெளியை பின்பற்றாத புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது. புதிதாக திறக்கப்பட்ட ஜவுளிக்கடையில் ரூபாய் 23-க்கு சேலை விற்பனையால் மக்கள் கூட்டம் அலை மோதியது. ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியதை அடுத்து ஜவுளிக்கடைக்கு சீல் வைக்கப்பட்டது.


Tags : Attur ,textile shop ,Salem , Salem, social space, textile shop, seal
× RELATED தீபாவளி நாளில் மதுரையில் சோகம்...