×

சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ் : பிளே ஆஃப் செல்லும் கடைசி வாய்ப்பை தக்க வைக்குமா சென்னை அணி?

துபாய் : ஐபிஎல் 13வது சீசனில் இன்றைய 41வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் பலப்பரீட்சை நடத்துகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய 10 போட்டிகளில் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பெற்றுள்ளது.சென்னை சூப்பர் கிங்ஸ் அடுத்து விளையாடும் 4 போட்டிகளிலும் வெற்றி பெறும் கட்டாயத்தில் உள்ளது. அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல சிறிது வாய்ப்பிருக்கும்.

Tags : CSK ,Mumbai Indians ,Chennai ,play-offs , CSK, Mumbai Indians, Play Off
× RELATED ஹாட்ரிக் வெற்றிக்கு மும்பை முனைப்பு: முட்டுக்கட்டை போடுமா சிஎஸ்கே?