×

இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

கோவில்பட்டி : இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் எம்எம்ஏ அய்யலுசாமி காலமானார். அவருக்கு வயது 92.தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அய்யலுசாமி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். 1996 முதல் 2001 வரை இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் எம்எல்ஏவாக இருந்தவர் அய்யலுசாமி இந்திய கம்யூனிஸ்ட் மாநில குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார் .


Tags : Ayyalusamy ,Communist Party of India , Communist of India, former MMA, Ayyalusamy, passed away
× RELATED பாசிச ஆட்சி வன்மம் தொடரக் கூடாது: முத்தரசன் கண்டனம்