×

ஐபிஎல் 2020: டி20 போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி

அபுதாபி: ஐபிஎல் டி20 ஐதராபாத் அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக ராஜஸ்தான் அணி நிர்ணயித்தது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் வார்னர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி களமிறங்க 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து. இதனால் ராஜஸ்தான் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தி வெற்றி பெற்றது.


Tags : IPL ,Hyderabad ,match ,T20I ,Rajasthan , IPL 2020: Hyderabad win by 8 wickets against Rajasthan in T20 match
× RELATED ஐபிஎல் 2024: மும்பை அணிக்கு எதிரான...