விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீக்கியதை மறு ஆய்வு செய்ய ராஜபக்சே கோரிக்கை

கொழும்பு: விடுதலை புலிகள் இயக்கத்தின் தடையை நீக்கியதை பிரிட்டன் அரசு மறு ஆய்வு செய்ய இலங்கை பிரதமர் ராஜபக்சே கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று இங்கிலாந்தில் விடுதலைப் புலிகள் இயக்கம் மீது விதித்த தடை தவறானது என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்ந்த வழக்கில் பிரிட்டன்  நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

Related Stories:

>