×

டெல்லியில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல்

டெல்லி: டெல்லியில் அசோக் விஹார் காவல் நிலைய எல்லையில் நேற்று 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு சில பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குப்பதிவு செய்து அவரிடம்  விசாரணை நடந்து வருகின்றனர்.

Tags : Delhi , Delhi, 8-year-old girl, sexual abuse, information
× RELATED பெண்ணிடம் கவரிங் நகை பறிப்பு