×

சென்னை எழும்பூர் மருத்துவமனைக்குள் புகுந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றம்

சென்னை: சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்குள்  புகுந்த மழைநீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டுள்ளது என மருத்துவமனை இயக்குனர் எழிலரசி தெரிவித்துள்ளார். ஒருமணி நேரம் பெய்த கனமழையால் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர்.

Tags : Chennai Egmore Hospital , சென்னை , எழும்பூர் மருத்துவமனை , மழைநீர் , வெளியேற்றம்
× RELATED பூண்டி ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு 1,000 கன அடியாக குறைப்பு