ஊரடங்கால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும்: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி

டெல்லி: ஊரடங்கால் சரிவடைந்த பொருளாதாரம் மீண்டும் எழுச்சி பெறும் வாசற்படியில் இருக்கிறோம் என்று மத்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்தார். மேலும், ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையும் அரசின் நிதிக் கொள்கையும் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் நோக்கில் ஒருங்கிணைந்து வேலை செய்து வருவதாக தெரிவித்தார்.

Related Stories:

>