×

திருவள்ளூர், வானியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை !

திருவள்ளூர்: திருவள்ளூர், வானியம்பாடி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஈக்காடு, மணவாளநகர், திருப்பாச்சூர், பூண்டி, கடம்பத்தூர்உள்ளிட்ட இடங்களில் கனமழையானது பெய்து வருகிறது.

Tags : Tiruvallur ,areas , Tiruvallur, heavy rain
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...