சென்னையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவு

சென்னை: சென்னையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் நுங்கம்பாக்கத்தில் 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. மேலும், கே.கே.நகர் 6 செ.மீ, முகப்பேர் 6 செ.மீ, மீனம்பாக்கத்தில் 4 செ.மீ மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>