×

தஞ்சை பெரிய கோயில் சதய விழாவில் தமிழில் பூஜை செய்ய உரிமை மீட்புக்குழு கோரிக்கை !

தஞ்சை: தஞ்சை பெருவுடையார் கோயில் சதய விழாவில் தமிழில் பூஜை செய்ய வேண்டும் என்று பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு தெரிவித்துள்ளது. தமிழ் மந்திரங்களைச் சொல்லி பூஜை செய்வதே பேரரசனுக்கு செலுத்தும் சிறந்த நன்றிக்கடனாகும் என்று பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

Tags : Tamil ,Tanjore Big Temple Sataya Festival , Tanjore Temple, Tamil, Pooja, Rights Redemption Committee, Request
× RELATED தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு வழிபாடு