கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரிக்கு கொரோனா தொற்று உறுதி

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிகிச்சைக்காக ரேவதியை நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>