×

தருமபுரி மாவட்டத்தில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நகை பட்டறை தொழிலாளி கைது !

தருமபுரி: தருமபுரி மாவட்டம் பிடமனேரியில் மூதாட்டி கொலை செய்யப்பட்டது தொடர்பாக நகை பட்டறை தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி முத்தம்மாளை கொலை செய்து 5 சவரன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

Tags : workshop worker ,murder ,Dharmapuri district , Dharmapuri, grandmother, murder, worker, arrest
× RELATED சென்னையில் மூவர் கொலை வழக்கில் கைதான...