திண்டுக்கல் மாவட்டத்தில் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதியதில் 4 பேர் பலி !

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த கார் மரத்தின் மீது மோதியதில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். ஒட்டன்சத்திரத்தில் இருந்து உடுமலை நோக்கி செல்லும் போது காரின் டயர் வெடித்து விபத்துக்குள்ளானது.

Related Stories:

>