×

தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு !

புதுக்கோட்டை: கொரோன தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோன தடுப்பூசி அரசு செலவிலேயே போடப்படும் என்று புதுக்கோட்டையில் முதல்வர் பேட்டியளித்துள்ளார்.

Tags : Palanisamy ,announcement ,Tamil Nadu , Tamil Nadu, Free Corona Vaccine, Chief Minister Palanisamy, Announcement
× RELATED தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும்...