காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் தமிழில் திவ்யபிரபந்தம் பாட முயன்றவர்கள் தடுத்து நிறுத்தம்

காஞ்சி: காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மணவாள மாமுனிவர் சன்னதியில் தமிழில் திவ்யபிரபந்தம் பாட முயன்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். வைணவ பெரியார் இராமாநுஜரின் ஆயிரமாவது ஆண்டிலும் இக்கொடுமை தொடர்கிறது. இந்து சமய அறநிலையத்துறை என்ன செய்கிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Related Stories:

>