×

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என அறிவிப்பு !

சென்னை: ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனசாக வழங்கப்படும். போனஸ் தொகையான ரூ.2081.68 கோடிக்கு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Tags : Announcement ,railway employees , Railway staff, bonus, notice
× RELATED சென்னையில் இருந்து நெல்லைக்கு...