×

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வேலைவாய்ப்பு முகாமிற்குச் சென்ற பட்டதாரி விபத்தில் பலி !

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வேலைவாய்ப்பு முகாமிற்குச் சென்ற பட்டதாரி இளைஞர் விபத்தில் உயிரிழந்துள்ளார். வேலைவாய்ப்பு முகாமிற்குச் சென்றபோது டிராக்டர் மோதியதில் பொறியியல் பட்டதாரி ஜெகதீஷ் என்பவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tags : graduate ,employment camp ,Sankarankoil ,Tenkasi ,accident ,district , Tenkasi, graduate, accident, fatality
× RELATED பாலக்கோடு அருகே சிறுமியை கடத்திய பட்டதாரி ஆசிரியர் போக்சோவில் கைது