×

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்ப சோதனை மையம் அமைக்க நடவடிக்கை

சென்னை: தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில்நுட்ப சோதனை மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய உறுப்பினர் செயலர் சீனிவாசன் பேட்டியளித்துள்ளார். கொடைக்கானல் மலைப்பூண்டு, உடன்குடி கருப்பட்டிக்கு குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.


Tags : testing center ,district , Technical Testing Center, Activity
× RELATED அரசு ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ்...