சுற்றுலா விசா தவிர பிற விசாக்கள் மூலம் இந்தியாவிற்குள் நுழைய வெளிநாட்டினர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி!

டெல்லி : சுற்றுலா விசா தவிர பிற விசாக்கள் மூலம் இந்தியாவிற்குள் நுழைய வெளிநாட்டினர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. சுற்றுலா தவிர பிற காரணங்களுக்கு விமானம், கப்பல் வழியாக இந்தியா வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>