×

புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து திட்டப்பணிகளை முதல்வர் பழனிசாமி ஆய்வு

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கவிநாடு கண்மாயில் மேற்கொள்ளப்படும் குடிமராமத்து திட்டப்பணிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு வருகிறார். கவிநாடு பெரிய கண்மாயில் பாசன பரப்பளவு 1,766 ஏக்கர்; சுமார் 30 கிராமங்களில் உள்ள பாசன நிலங்கள் பயனடைகின்றன.


Tags : Palanisamy ,Pudukottai Kavinadu , Chief Minister Palanisamy inspected the civil works projects being carried out in front of Pudukottai Kavinadu
× RELATED பழனிசாமியின் பாதக செயல்களை மக்கள்...