அரசு பணிகளுக்கு ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது? ஐகோர்ட் கிளை கேள்வி

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அரசு பணிகளுக்கு பணி ஆணை வழங்கப்படாமல் எவ்வாறு வேலை நடைபெறுகிறது? என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுகுறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>