×

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அழகிரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.


Tags : Tamil Nadu ,Congress ,birthday ,MK Stalin ,Alagiri , Tamil Nadu Congress leader K.S. MK Stalin's birthday wishes to Alagiri
× RELATED தமிழகமே கருப்புக் கடல் ஆகட்டும்;...