×

தமிழகத்தில் புதிய, பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் விவரத்தை வெளியிட்டது தேர்தல் ஆணையம் !

சென்னை: தமிழகத்தில் புதிய, பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள தொகுதிகளின் விவரத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர்(தனி), உத்தரமேரூர், செங்கல்பட்டில் சோழிங்கநல்லூர், பல்லாவரம், தாம்பரம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், வேலூர் மாவட்டத்தில் காட்பாடி, வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம் ஆகிய தொகுதிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Tags : Election Commission ,constituencies ,Tamil Nadu ,districts , Tamil Nadu, Election Commission
× RELATED வெளிநாடு வாழ் இந்தியர்களை வாக்களிக்க...