×

பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக

பாட்னா: பீகார் சட்டமன்ற தேர்தலையொட்டி வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி வெளியிட்டுள்ளது. பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான நிர்மலா
சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.



Tags : BJP ,elections ,Bihar Assembly , The BJP has released its election manifesto for the Bihar Assembly elections
× RELATED 2019 மக்களவை தேர்தலின்போது கொடுத்த...