×

புதுச்சேரியில் வெங்காயம் விற்பனை: கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி ஆய்வு !

புதுச்சேரி: புதுச்சேரியில் வெங்காயம் விற்பனை குறித்து  கூட்டுறவுத்துறை அமைச்சர் கந்தசாமி ஆய்வு மேற்கொண்டுள்ளார். கடைகளில் வெங்காயம் பதுக்கப்படுகிறதா? வெங்காயம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? என்று அமைச்சர் விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Kandasamy ,Pondicherry , Puducherry, Onion, Marketing, Cooperatives Minister, Research
× RELATED சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான...