×

அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு !

சென்னை: தமிழகத்தில் இந்தாண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்கள் 8 பேருக்கே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என தெரிகிறது. கடந்த ஆண்டு கட் -ஆப் மதிப்பெண்ணை ஒப்பிடும்போது 8 பேருக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags : government ,school students , Government school students, 8, medical study
× RELATED ஈரோட்டில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வு பயிற்சி நாளை நிறைவு