×

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு துணை முதல்வர் ஓ.பி.எஸ் பிறந்தநாள் வாழ்த்து

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அமித்ஷாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு துணை முதல்வர் ஓ.பி.எஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


Tags : Amit Shah ,Deputy Chief Minister ,OPS ,birthday , Deputy Chief Minister O. Panneer Selvam wishes Union Home Minister Amit Shah a happy birthday
× RELATED நவீன கால சாணக்கியர் அமித்ஷா: துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு