கோயம்பேடு பழ சந்தை நவம்பர் 1ம் தேதி முதல் திறக்க உள்ளதாக தகவல் !

சென்னை: கோயம்பேடு பழ சந்தை நவம்பர் 1ம் தேதி முதல் திறக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்று காரணமாக காரணமாக பழ சந்தை தற்போது மாதவரத்தில் இயங்கி வருகிறது. தொற்று குறைய தொடங்கியதை அடுத்து, பழ சந்தையை மீண்டும் கோயம்பேட்டிற்கே மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>