×

திருச்செங்கோடு அருகே நிலை தடுமாறி கார் மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு அருகே தோக்கவாடியில் நிலை தடுமாறி கார் மரத்தில் மோதிய விபத்தில் கல்லூரி பேராசிரியர் விஜய்கமல், மாமனார் ரங்கநாதன் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். 2016ம் ஆண்டு தேமுதிக சார்பில் திருச்செங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டவர் விஜய்கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : persons ,Tiruchengode , Tiruchengode, accident, loss of life
× RELATED காணாமல் போனவர்களை கண்டறியும் சிறப்பு முகாம்