ஐபிஎல் டி20: பெங்களூரு அணிக்கு 85 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

அபுதாபி: ஐபிஎல் டி20 பெங்களூரு அணிக்கு 85 ரன்களை வெற்றி இலக்காக கொல்கத்தா அணி நிர்ணயித்தது. அபுதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 85 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களமிறங்க உள்ளது.

Related Stories:

>