×

பட்டுக்கோட்டையில் விளையாடி கொண்டிருந்த 6 குழந்தைகள் மாயம்

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் விளையாடி கொண்டிருந்த 6 குழந்தைகள் திடீரென காணாததால் பெற்றோர்கள் பதற்றம் அடைந்தனர். 10 வயதுக்கு உட்பட்ட 4 சிறுமிகள், 2 சிறுவர்களே காணாமல் போனவர்கள். 1 மணி நேரத்துக்கு பிறகு குழந்தைகள் மீண்டும் வந்ததால் பெற்றோர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.


Tags : Pattukottai , Magic of 6 children playing in Pattukottai
× RELATED போக்குவரத்து காவலர் மாயம்