ஆம்பூர் அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே சிரஞ்சீவி என்பவர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் சிரஞ்சீவி தற்கொலை செய்து கொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories:

>