×

செஞ்சி அடுத்த மினம்பூரில் கிராமத்து பெண்கள் ஆட்சியர் காரை வழி மறித்ததால் பரபரப்பு

விழுப்புரம்: செஞ்சி அடுத்த மினம்பூரில் கிராமத்து பெண்கள் ஆட்சியர் காரை வழிமறித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆட்சியர் அண்ணாதுரை காரை முற்றுகையிட்டனர்.



Tags : Village women ,Minampur ,collector , Village women in Minampur next to Ginger caused a stir as they blocked the collector's car
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...