×

செஞ்சி அடுத்த மினம்பூரில் கிராமத்து பெண்கள் ஆட்சியர் காரை வழி மறித்ததால் பரபரப்பு

விழுப்புரம்: செஞ்சி அடுத்த மினம்பூரில் கிராமத்து பெண்கள் ஆட்சியர் காரை வழிமறித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. சாலை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆட்சியர் அண்ணாதுரை காரை முற்றுகையிட்டனர்.Tags : Village women ,Minampur ,collector , Village women in Minampur next to Ginger caused a stir as they blocked the collector's car
× RELATED கண்மாய்களுக்கு தண்ணீர் திறந்து...