மரக்காணம் அருகே சிறுவன் தேவன்ராஜ் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது

விழுப்புரம்: மரக்காணம் அருகே சிறுவன் தேவன்ராஜ்(13) சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுவன் தேவன்ராஜை அவரது நண்பர் அபினேஷ் என்பவர் கொலை செய்து புதைத்தது அம்பலமானது. நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்த தேவன்ராஜ் கடந்த சில தினங்களுக்கு முன் மாயமான நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளது.

Related Stories:

>