×

வெங்காய விலை உயர்வை தொடர்ந்து இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளது மத்திய அரசு

டெல்லி: வெங்காய விலை உயர்வை தொடர்ந்து இறக்குமதிக்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. தட்டுப்பாட்டை தீர்க்க இருப்பில் உள்ள வெங்காயத்தை கூடுதலாக விடுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.


Tags : government ,rise , The central government has relaxed import restrictions following the rise in onion prices
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...