தமிழகத்தில் 4 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் 4 கூடுதல் டிஜிபிக்களுக்கு டிஜிபிக்களாக பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கூடுதல் டிஜிபிக்கள் கந்தசாமி, முகமது ஷகீல் அக்தர், ராகேஷ் தாஸ், பிராஜ்கிஷோர் ரவி ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories: