×

கொரோனா காலத்தில் பீகார் தேர்தல் பிரச்சாரம்: கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் !

பாட்னா: கொரோனா காலத்தில் பீகார் தேர்தல் பிரச்சாரம் நடைபெறும் நிலையில் அனைத்துக் கட்சிகளுக்கு  கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றாமல் கூட்டங்கள் நடத்துவதால் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படலாம் என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவும் வலியுறுத்தி உள்ளனர்.

Tags : Bihar ,election campaign ,parties ,Corona ,Election Commission , Corona, Bihar Election, Campaign, Election Commission, Letter
× RELATED நாகையில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் மீண்டும் கைது