×

திமுக மேற்கு மண்டல நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை !

சென்னை: திமுக மேற்கு மண்டல நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். சேலம், நாமக்கல், கரூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : MK Stalin ,consultation ,DMK West Regional Administrators , DMK, Western Region Administrators, MK Stalin, Consulting
× RELATED உலக சாதனை படைத்த சிறுமி மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு