மதுரையில் பாரதிராஜா என்பவர் கொல்லப்பட்ட சம்பவம்: நடவடிக்கை எடுக்கக் கோரி உறவினர்கள் மறியல்

மதுரை: மதுரையில் பாரதிராஜா என்பவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளை கைது செய்யக் கோரி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். வில்லாபுரத்தில் போர்வெல் பணியில் ஈடுபட்டிருந்த பாரதிராஜா மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

Related Stories:

>