×

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை !

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும், மயிலம், தீவனுர், வெள்ளிமேடு பேட்டை, ஒலக்கூர், வானுர், பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.

Tags : villages ,Dindigul district , Dindigal, rain
× RELATED மழை பெய்தும் நிரம்பாமல் வறண்டு கிடக்கும் கண்மாய்கள்