பாகிஸ்தானில் கராச்சி நகரில் சிந்து மாகாண போலீசார் மற்றும் ராணுவம் இடையே மோதல்: 5 பேர் உயிரிழப்பு !

கராச்சி: பாகிஸ்தானில் கராச்சி நகரில் சிந்து மாகாண போலீசார் மற்றும் ராணுவம் இடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். சிந்து மாகாண போலீஸ் அதிகாரி ஒருவரை ராணுவத்தினர் கைது செய்ய முயற்சித்ததை அடுத்து வன்முறை வெடித்தது.

Related Stories: