×

சென்னை விமான நிலையத்தில் ரூ.45.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை: சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து வந்த 4 பயணிகளிடம் ரூ.45.4 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிராஜுதீன் ஜாஃபர், அனிஷ் ரகுமான் உள்ளிட்ட 4 பேரிடம் 864 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags : Chennai airport , Gold worth Rs 45.4 lakh seized at Chennai airport
× RELATED சேலம் விமானசேவை நேர மாற்றம்