×

நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு UGC உத்தரவு !

டெல்லி: நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு UGC உத்தரவிட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கையை நடைமுறைப்படுத்த ஏதுவாக சீர்திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கும் UGC செயலாளர் ரஜ்னிஷ் ஜெயின் உத்தரவிட்டுள்ளார்.

Tags : UGC ,universities ,country , Universities, UGC, Order
× RELATED CUET முதுநிலை தேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வுகள் முகமை..!!