×

புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வரும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல் !

டெல்லி: புதிய கல்விக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வரும் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், உயர்கல்வி நிறுவனங்கள் நிர்வாக சீரமைப்பு பணிகளை தொடங்க பல்கலைக்கழக மானியக் குழு உத்தரவிட்டுள்ளது.

Tags : New education policy, finale, information
× RELATED பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட 45 நாள்...