வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு பொதுசுகாதாரத்துறை உத்தரவு

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள சுகாதாரத்துறையினர் தயாராக இருக்குமாறு பொதுசுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. மாவட்ட வாரியாக உள்ளாட்சிம் வருவாய், பேரிடர் மீட்புப் படையினருடன் இணைந்து பணிகளை மேற்கொள்ள ஆணையிடப்பட்டுள்ளது.

Related Stories:

>