×

தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை ஒப்படைப்பதை நிறுத்த உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், ஒதுக்கீட்டு இடங்களை அரசிடம் சமர்ப்பிக்க தற்போது எந்த தடையும் இல்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

Tags : Engineering College Administrative Allocations: High Court Order , Private College of Engineering, High Court, Order
× RELATED சூரப்பாவை விசாரிக்கும் குழுவுக்கு...